நாம் கேட்கிறோம் | நாம் நினைக்கிறோம் | நாம் உருவாக்குகிறோம்

உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், உங்கள் வியாபாரத்தைப் பெருக்க உங்களுக்கென இணையத்தளத்தை உடனே ஆரம்பியுங்கள். கால ஓட்டத்திற்கு ஏற்ப உங்கள் வியாபாரத்தை உலகெங்கும் பரப்பி, வெற்றிக்கொடி நாட்டுங்கள்.!இணையத்தள வடிவமைப்பு

ஒரு சிறிய வியாபார அல்லது நடுத்தர வியாபார வர்த்தகம் (SMB) அல்லது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி ஒரு வலைத்தளம் (WEBSITE) இருப்பது வணிக வியாபாரத்துக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும்...

மென்பொருள் உருவாக்கல்

உங்கள் வியாபார நிறுவனங்களுக்கு தேவையான அணைத்து வகையான மென்பொருள் உருவாக்கல் (SOFTWARE DEVELOPMENT) சேவையினை இலகுவாக கையாளக்கூடியவாறு அமைத்து தருகின்றோம். கணனி அல்லது இணையம் மூலம் உங்கள் வியாபார...
மேலும்...

சந்தைப்படுத்தல்

இணைய தேடலின்போது உங்கள் வியாபார தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி வாடிக்கையாளர்கள் உங்கள் வியாபார சேவைகள் குறித்த விபரங்களை இலகுவாக அறிந்து கொள்ளவும், சர்வதேச சந்தையில் உங்கள்....
மேலும்...

மின் வணிக சேவைகள்

வணிக நிறுவனங்களின் தேவையை உணர்த்தும் நவீன வியாபாரத்தின் மின் வணிகம் (இ-காமர்ஸ் மற்றும் இ-வர்த்தகம்) மூலம் இணையத்தில் பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கு தேவையான அணைத்து இணைய...
மேலும்...

மொபைல் ஆப்ஸ் உருவாக்கல்

கால ஓட்டத்திற்கு ஏற்ப உங்கள் வியாபாரத்தை உலகெங்கும் பரப்புவதற்கு, வணிகம் உள்ளிட்ட சகலவிதமான அன்ரொயிட் (Android) மற்றும் iOs மொபைல் ஆப்ஸ் (Apps) களை நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கி கொள்ளலாம்.
மேலும்...

டிசைன் வேலைகள்

உங்கள் வியாபாரத்துக்கு தேவையான அணைத்து வகையான டிசைன் வேலைகளை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வடிவமைத்து தருவார்கள். நாங்கள் வணிக அட்டைகள் (Visiting Card), லோகோ (Logo), ஃப்ளையர் (Flyers),...
மேலும்...


தீர்வுகள்

நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒரு வலைத்தளம் அமைப்பதால் உங்கள் நிறுவனங்கள், கடைகள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், உற்பத்திப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தோட்டம், இன்னும் உலகில் எத்தனை உண்டோ.. அத்தனை துறைகளையும் மேன்படுத்தி, லாபம் கொழிக்கச் செய்யலாம்.

வெற்றிஎங்களது இலக்கு உங்களின் வியாபாரத்தை வெற்றி பெற வைப்பது.

உலகளாவிய சந்தையில் சமீபத்திய தொழில்நுட்பங்களில் நமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய அளவிலான அணைத்து வகையான தொழில் நிறுவனங்களின் வியாபார தனித்துவத்தை முன்னிலைப் படுத்துவதும், சர்வதேச சந்தையில் உங்கள் நிறுவனத்தை முன்னிறுத்துவதற்கும் உரிய தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.
நங்கள் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்படடவர்கள். மற்றும் 20 வருட அனுபவம் வாய்த்த தொழில்நுட்ப வல்லுணர்வாளர்களாலும் 12 வருடமாக செயல்பட்டு வருகின்றோம்.
சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் அணைத்து சேவைகளையும் நேர்மையாகவும், திருப்தியாகவும், பாதுகாப்பாகவும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பத்திரமாக செயட்படுகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எப்போதும் அவர்களின் உறவினை பலப்படுத்துகின்றோம். அதுவே எமது வெற்றி ஆகும்
நாங்கள் நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதிய முறைகளை கையாளுவதால் வணிகர்களின் வியாபாரம் விருத்தி செய்யப்படுவதோடு, வியாபார சுமையும் குறைக்கப்படுவதனால் வியாபார நிறுவனங்கள் வெற்றியின் பாதையில் கொண்டு செல்ல படுகின்றன.


வாடிக்கையாளர்கள்
திருப்தி

இணைய
இணைப்புக்கள்

நிறைவேற்றப்பட்ட
திட்டங்கள்

ஆண்டுகள்
வெற்றி நோக்கிய பயணம்


We take pride to inform that iCreation has grown into one of the most reputed website design and development company in the web service industry in a very short period. Web design is not our work- it’s our passion. Our aim is to deliver the best and realistic business results to our clients every time..

 • I think you have done a very good work. And you have developed the modules I asked you timely and on budget. I searched for iCreation because we were actually behind schedule in the development of our site and they plainly solved our problems. I definitely will work again with them

  Marchal Malkam - itspot.ch
 • First of all i would like to thank you so much for the best service that you provided me. The work is been completed with in the specified time and the way you responded for my each and every query…

  Marchal Malkam - itspot.ch
 • iCreation team have been very supportive, helpful and open to our suggestions. They have created a nice modern looking website which all of our customer like using.

  Gk Swiss GmbH - gkswiss.com
 • Appreciated all the support and patience provided during the construction of our website. Very pleased with the outcome

  Rathees - raaexpressgmbh.com
 • I am happy with my website and the customer service I had received from your company. Thank you for your help

  Dr. Rajkumar - organicgarden.ch
 • I am pleased with the work you’ve done to create my business website. It has brought a lot more business my way. Thank you

  Poothathambi Sivakumar - Bistrot-Morillon.ch
 • I had a great experience working with iCreation. iCreation is a very innovative, professional, and customer friendly. They did a wonderful job on my site and are always willing to help me with my website needs. Thank you

  Shrinivasan - cheapticket.it
 • Great work and very friendly staff. This was my first project to outsource and don't have any complaints. Good communication and excellent service

  - swisstrips.org

இப்போதே உங்கள் கோரிக்கைகளை பதிவிடுங்கள்

உங்கள் வியாபாரத்திற்கான இணைய சேவையினை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இப் படிவத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள் அல்லது ஈமெயில் மூலமாகவும் எழுதுங்கள் icreationlk@gmail.com. 24 மணி நேரத்திற்கும் குறைவாக நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்


பெயர்

மின்னஞ்சல்

தொலைபேசி

நீங்கள் விரும்பும் சேவையினை தெரிவு செய்யுங்கள்

விலை நிலவரம்

உங்கள் கோரிக்கை பதிவிட விரும்பின் ?

மாதிரி தளங்கள் ?

சமீபத்திய படைப்புகள்

எங்கள் சமீபத்திய வேலைகளில் சிலவற்றைக் காண சிறிது நேரம் ஒதுக்குங்கள். இணைய வடிவமைப்பு, வலை அபிவிருத்தி, ஆலோசனை, பராமரிப்பு, கிராபிக்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் அனைத்திற்கும் இடையே உள்ள எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்!

we listen we think we create • E-Commerce - Online Sales

  Company main Activity : Creative Design and Online Sales.

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO | Logo |
  E-Commerce | Animation Video

  • iT Spot
  • Domain : www.itspot.ch
  • Web Development & Marketing
  • 20 febbraury 2017
  • Country: Switzerland
 • Promotional Video Animation

  Company main Activity : Creative Design and Online Sales.

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO | Logo |
  E-Commerce | Animation Video

  • iT Spot
  • Domain : www.itspot.ch
  • Video Animation & Marketing
  • 12 April 2017
  • Country: Switzerland
 • App Development

  Company main Activity : Creative Design and Online Sales.

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO | Logo |
  E-Commerce | Animation Video

  • iT Spot GmbH
  • Domain : www.itspot.ch
  • App Development
  • 18 October 2017
  • Country: Switzerland
 • Invoice System - Web Application

  Company main Activity : Invoice System (Online Billing system).

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO |
  E-Commerce

  • iCreation Invoice
  • Domain : www.i-creation.it/invoice
  • Web Development & Marketing
  • October 2016
  • Country: Switzerland | Italy
 • Real Estate - For Sale | To Rent | Find Agent

  Company main Activity : Realestate - For Sale / To Rent / Find Agent

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Find It Now
  • Domain : www.finditnow.lk
  • Web Development & Marketing
  • October 2017
  • Country: Sri Lanka
 • Money Transfer & Exchange - Online Tran

  Company main Activity : Money Online Transaction

  Graphic Design | Web Development | Logo

  • Raa Express GmbH
  • Domain : www.raaexpressgmbh.ch
  • Web development & Marketing
  • January 2017
  • Country: Switzerland
 • Travel - Online Booking

  Company main Activity : Travel Agency

  Graphic Design | Web Development | Logo

  • eFly AG
  • Domain : www.efly.ch
  • Web development & Marketing
  • May 2017
  • Country: Switzerland
 • Crypto Mining - Investment

  Company main Activity : Mining Services | Hosting | Investment Plan

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Mining Swiss
  • Domain : www.miningswiss.ch
  • Web Development & Marketing
  • March 2017
  • Country: Switzerland
 • Restaurant - Auto Menu Update

  Company main Activity : Hotel and Restaurant

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Bistrot Morillon GmbH
  • Domain : www.bistrot-morillon.ch
  • Web Development & Marketing
  • 18 October 2017
  • Country: Switzerland
 • Super Market

  Company main Activity : Super Market Online Services.

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Green Leaf Swiss GmbH
  • Domain : www.greenleafswiss.ch
  • Web Development & Marketing
  • October 2016
  • Country: Switzerland
 • Travels & Tours

  Company main Activity : Travel Agency and Tour Arangement

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO | Logo

  • Swiss Trip
  • Domain : www.swisstrips.org
  • Web Development & Marketing
  • January 2017
  • Country: Switzerland
 • Restaurant

  Company main Activity : Restaurant

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Restaurant Utoburg
  • Domain : www.utoburg.ch
  • Web Development & Marketing
  • April 2018
  • Country: Switzerland
 • Restaurant

  Company main Activity : Restaurant

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Restaurant Lachen
  • Domain : www.restaurant-lechen.ch
  • Web Development & Marketing
  • May 2018
  • Country: Switzerland
 • iT Spot - One Home page

  Company main Activity : Repair Service | Travels | Job Agency | Crypto mining

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • iT Spot GmbH
  • Domain : www.itspot.eu
  • Web Development & Marketing
  • April 2018
  • Country: SWitzerland
 • Cultural Organisation

  Company main Activity : Cultural non profit Association

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • Tamilischer Kulturverein, Winterthur
  • Domain : www.tkvw.ch
  • Web Development & Marketing
  • April 2018
  • Country: SWitzerland
 • B & B Arona - Green Bar

  Company main Activity : Restaurant and Bar

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO

  • B & B Arona - Green Bar
  • Domain : www.bbarona.it
  • Web Development & Marketing
  • March 2017
  • Country: Italy
 • Pasta Rada

  Company main Activity : Restaurant

  Concept | Graphic Design | Web Development | CMS | SEO | Logo

  • Pasta Rada GmbH
  • Domain : www.pasta-rada.ch
  • Web Development & Marketing
  • December 2017
  • Country: Switzerland


icreationlk@gmail.com

மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

+94 77 224 2549

மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் எம்மிடம் தொடர்பு கொள்ளுங்கள்

Messenger : iCreation Media

மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் எம்மோடு சாட் (Chat) செய்யுங்கள்